ஏறாவூர்; மீராகேணி பகுதியில் குறைந்த விலையில் வீடு

Price On Call

Description

Type : Sell
Condition : Used
Location : Batticaloa
Number of Rooms : 3
Number of Bathrooms : 1
Size (sqft) : 55
Location : Eravur, Sri Lanka

ஏறாவூர்; மீராகேணி பகுதியில் குறைந்த விலையில் வீடு வளவு விற்பனைக்கு

மீராகேணி கார்பட் வீதியில் இருந்து 150m தூரத்திலும், 

மீராகேணி சந்தைக்கு அன்மித்த பகுதியிலும் அமைந்துள்ளது,

சற்று பழைமையான திருத்தி எடுக்க கூடிய நிலையில் வீடு உள்ளது,

மின்சாரம் மற்றும் Water supply குடிநீர் வசதிகள் உள்ளன.

(வீட்டின் முன்னால் உள்ள கிரவல் வீதி கொங்ரீட் வீதியாக மாற்ற வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.)

காணி அளவு – 55அடி அகலம் 30அடி நீளம்

தொடர்புகொள்ள –☎ 0762347755/

                                        0754146049

(தரகர் கூலி வழங்கத் தேவையில்லை)

Mention santhai.lk when calling seller to get a good deal

 

Location

Eravur, Sri Lanka
Write a Review
Safety tips for deal
  1. Use a safe location to meet seller
  2. Avoid any advance payments
  3. Beware of unrealistic offers

Featured Ads

Top