மன்னார், பள்ளமடு பகுதியில் land sale

Price On Call

Description

Price : Price On Call
Type : Sell
Date : November 23, 2021
Location : Mannar
Size Unit : Parappu
Size : 25
Location : Mannar, Sri Lanka

1) மன்னார், பள்ளமடு பகுதியில், யாழ்.

     – மன்னார் பிரதான வீதியில் ( A-32)

     இருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில்

     75 ஏக்கர் உறுதி காணி 

     விற்பனைக்கு உள்ளது.

     விவசாயம் & பண்ணை அமைக்க 

     ஏற்ற காணி.

     விலை: ஏக்கர் = 450,000/- *

  * விலை பேசி தீர்மானிக்கலாம்.

2) மன்னார், பள்ளமடு பகுதியில், யாழ்.

    – மன்னார் பிரதான வீதியில் ( A-32)

     இருந்து சுமார் 900 மீற்றர் தூரத்தில்

     150 ஏக்கர் உறுதி காணி

     விற்பனைக்கு உள்ளது.

     விவசாயம் & பண்ணை அமைக்க

     ஏற்ற காணி.

     விலை : ஏக்கர் = 400,000/- *

   * விலை பேசி தீர்மானிக்கலாம்.

3) மன்னார், விடத்தல்தீவு பகுதியில்,

      யாழ். – மன்னார் பிரதான வீதியில்

      ( A-32) இருந்து சுமார் 750 மீற்றர்  

      தூரத்தில் 25 ஏக்கர் உறுதி வயற்

      காணி விற்பனைக்கு உள்ளது.

      விலை: ஏக்கர் = 325, 000/- *

    * விலை பேசி தீர்மானிக்கலாம்.

குறிப்பு : மன்னார் – தலைமன்னார்

இடைப்பட்ட பகுதிகளில் காணிகள் விற்பனைக்கு உள்ளன. இக்காணி

கள் பின்வரும் பயன்பாடுகளுக்கு

ஏற்றவை :

√ தென்னை , கஜூ செய்கை.

√ உல்லாச விடுதிகள் அமைக்க.

√ இறால் பண்ணை உட்பட கடல்

    சார் தொழில் முயற்சிகள்

√ தொழிற்சாலை & பாரிய

    களஞ்சியசாலை அமைக்க.

√ சூரிய மின்சக்தி & காற்றாலை

    மின்சக்தி திட்டங்கள்.

மன்னார் மாவட்டம் உட்பட வட மாகாணத்தின் இதர பகுதிகளிலும்

காணிகள் , வீடுகள் வாங்க / விற்க விரும்புபவர்கள் ஓய்வு பெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.

** முகவர்கள் தொடர்பு கொள்வதைத்

     தயவுடன் தவிர்க்கவும்.

தொடர்பு : 077 217 4038 ( Phone/ Viber/ WhatsApp)

Mention santhai.lk when calling seller to get a good deal

 

Location

Mannar, Sri Lanka
Write a Review
Safety tips for deal
  1. Use a safe location to meet seller
  2. Avoid any advance payments
  3. Beware of unrealistic offers

Featured Ads

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Top