காணி துண்டுகள் விற்பனைக்குண்டு பூநொச்சிமுனை

Price On Call

Description

Price : Price On Call
Type : Sell
Date : December 2, 2021
Location : Batticaloa
Size Unit : Perch
Size : 7
Location : Batticaloa, Sri Lanka

காணி துண்டுகள் விற்பனைக்குண்டு

பூநொச்சிமுனை கடற்கரை பள்ளிவாயல் முன்பாக

நான்கு பக்கங்களும் அடைக்கப்பட்டு – கதவு போடப் பட்டு – எல்லா பக்கங்களும் பாதை கொண்ட 7 பேச்சர்ஸ் மற்றும் 6 1/2 பேச்சர்ஸ் கொண்ட மிகுதியாக 2

 காணி துண்டுகள் மாத்திரம் விற்பனைக்கு உண்டு

முன் பக்க காணி பீச் ஓரமாகவும் மற்றய பாதைகள் 12 அடி அகலப் பாதையில் அமைந்திருக்கிறது.

ரம்மியமான கடற்கரை சூழல் மற்றும் குடியிருப்புக்கும் பொருத்தமான இடம்.

சுத்தமானதும் சுகாதாரமனதும் கடற்கரை கொண்ட இடத்தில் மிக நேர்த்தியாக அடைக்கப் பட்டு கதவும் போடப் பட்டுள்ளது

மிகவும் பழைமை வாய்ந்த உறுதிக் காணி

 

மேலதிக தகவல்கள் பெற அழையுங்கள் 👇

பொருத்தமானவர்கள் 

தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு / 0777246469

…………………………………………………………..

Mention santhai.lk when calling seller to get a good deal

 

Location

Batticaloa, Sri Lanka
Write a Review
Safety tips for deal
  1. Use a safe location to meet seller
  2. Avoid any advance payments
  3. Beware of unrealistic offers

Featured Ads

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Top