காங்கேசன்துறையில் 4.37 பரப்பு காணி விற்பனைக்கு

₨16,000,000.00

 (Negotiable)

Description

Price : ₨16,000,000.00 (Negotiable)
Type : Sell
Date : August 26, 2020
Location : Jaffna
Size Unit : Parappu
Size : 4.37
Location : Kankesanturai, Sri Lanka

காங்கேசன்துறையில் காணி விற்பனைக்கு 

நில அளவு – 4.37 பரப்பு 

சிறந்த சூழல், அக்கம், குடியிருப்பு.

சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.

அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து 400மீ தூரம்

தெல்லிப்பளை பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து 250மீ தூரம் 

காங்கேசன்துறை காவல் வைத்தியசாலையில் இருந்து 900மீ தூரம் 

கீரிமலை நகுலேஸ்வரா கோவிலில் இருந்து 4.8கி மீ தூரம் 

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து 1.3கி மீ தூரம் 

தையிட்டி வடக்கு விகாரையில் இருந்து 1.2கி மீ தூரம் 

காங்கேசன்துறை மக்கள் வங்கி ATM இல் இருந்து 350மீ தூரம்

கோரப்படும் விலை

LKR 16,000,000.00

CAD $ 116,960.54

USD $ 86,121.50

AUD$ 123,280.62

GBP £ 68,534.93

EUR € 75,623.37

KR 800,260.03 (Norwegian Krone)

Sritharan Rajeevan

Real Estate Representative

Mobile: +94 764639173

Mention santhai.lk when calling seller to get a good deal

 

Location

Kankesanturai, Sri Lanka
Write a Review
Safety tips for deal
  1. Use a safe location to meet seller
  2. Avoid any advance payments
  3. Beware of unrealistic offers

Featured Ads

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Top