கணக்கு பதியுனர் வேலைவாய்ப்பு

Price On Call

Description

Price : Price On Call
Type : Sell
Date : December 2, 2021
Location : Jaffna
Minimum Experience : 1
Employment Type : Permanent
Location : Manipay, Sri Lanka

#வேலை-வாய்ப்பு

பின்வருமாறு விடையங்களை மிக திறமையாக கையாளும் பெண் ஒருவராக இருத்தல் வேண்டும்

#தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கணனியில் தட்டச்சு

#முக புத்தக கணக்கு மற்றும் விருப்பு பக்கங்களை கையாள கூடியமை

#கணக்கியல் சார்ந்த மென் பொருளினை கையாள கூடியமை

(Quick book)

#கணக்கு பதியுதல் சார்ந்த ஏதாவது அனுபவம்

#ஏற்கனவே கட்டுமான துறை சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம்

#நிறுவன அறிவுறுத்தல்களை சிறப்பாகவும் நேர்மையாகவும் தற்துணிவோடும் நிர்வகிக்க கூடிய ஆற்றல் / திறமை

இடம்: மானிப்பாய் Jaffna Architect & Engineers அலுவலகம்

வேலை நேரம்: 

9 AM – 5.30 PM

கொடுப்பனவு மாதம்

15,000 – 25,000(பயிற்சி காலம்)

25,000 – 48,000

(பயிற்சியின் பின்)

வேலை நாட்கள் 

திங்கள் முதல் சனி 

பொருத்தமான பெண் விண்ணப்பதாரிகள் தங்கள் அனுபவம் திறமை மற்றும் கல்வி அறிவு உள்ளடங்கிய சுய விபரத்தை எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்

பொருத்தமான தகமைகளை கொண்ட பெண் அங்கவீனர்கள் அல்லது விசேட தேவை உடையவர்களும் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

aniththan@gmail.com

Phone: 0772137266

Mention santhai.lk when calling seller to get a good deal

 

Location

Manipay, Sri Lanka
Write a Review
Safety tips for deal
  1. Use a safe location to meet seller
  2. Avoid any advance payments
  3. Beware of unrealistic offers

Featured Ads

Recent Ads

Top