ஏறாவூரில் காணித்துண்டுகள் விற்பனைக்கு

Price On Call

Description

Price : Price On Call
Type : Sell
Date : September 22, 2021
Location : Batticaloa
Size Unit : Perch
Size : 16
Location : Eravur, Sri Lanka

ஏறாவூரில் காணித்துண்டுகள் விற்பனைக்கு (குறைந்த விலையில்)

ஏறாவூரில் காணித்துண்டுகள் விற்பனைக்கு உள்ளன.

(16துண்டுகள் மாத்திரமே)

275000/- தொடக்கம்

தேவையானவர்கள் உங்களுக்கான காணித்துண்டுகளை பெற்றுக் கொள்ளுங்கள், மூன்று காணிகளில் முந்திரி மரங்கள் உள்ளன.

✅மொத்தம் 16 துண்டுகள் மாத்திரமே

✅நான்கு பக்கம் அமானா தகடு மற்றும் கம்பிகளினால் அடைக்கப்பட்டுள்ளது.

✅மின்சார வசதி அருகில் உள்ளது.

✅5 – 6 பேர்ச்சஸ் அளவு.

✅13 மற்றும் 12அடி பாதை.

☎தொடர்பு கொள்ள- 0762347755/

                                          0754146049

Mention santhai.lk when calling seller to get a good deal

 

Location

Eravur, Sri Lanka
Write a Review
Safety tips for deal
  1. Use a safe location to meet seller
  2. Avoid any advance payments
  3. Beware of unrealistic offers
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Top